Font Size
உன்னதப்பாட்டு 4:8
Tamil Bible: Easy-to-Read Version
உன்னதப்பாட்டு 4:8
Tamil Bible: Easy-to-Read Version
8 என்னோடு வா, என் மணமகளே
லீபனோனிலிருந்து என்னோடு வா.
அமனா மலையின் உச்சியிலிருந்து வா.
சேனீர் எர்மோனின் சிகரங்களிலிருந்தும்,
சிங்கக் குகைகளிலிருந்தும், சிறுத்தைகளினுடைய மலைகளிலிருந்தும் வா.
உன்னதப்பாட்டு 4:11
Tamil Bible: Easy-to-Read Version
உன்னதப்பாட்டு 4:11
Tamil Bible: Easy-to-Read Version
11 என் மணமகளே! உன் உதடுகளில் தேன் ஒழுகுகிறது.
உன் நாவின் அடியில் பாலும் தேனும் ஊறுகிறது.
உன் ஆடைகளின் மணம் வீபனோனின் மணம்போல் உள்ளது.
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
2008 by Bible League International