Font Size
லூக்கா 5:15
Tamil Bible: Easy-to-Read Version
லூக்கா 5:15
Tamil Bible: Easy-to-Read Version
15 ஆனால் இயேசுவைப்பற்றிய செய்தி மிகவும் விரிந்த அளவில் பரவியது. பல மக்கள் இயேசுவின் போதனையைக் கேட்பதற்கும், தங்கள் நோய்களினின்று குணமாவதற்கும் வந்தனர்.
Read full chapter
லூக்கா 5:16
Tamil Bible: Easy-to-Read Version
லூக்கா 5:16
Tamil Bible: Easy-to-Read Version
16 பிரார்த்தனை செய்யும்பொருட்டுத் தனிமையான இடத்தைத் தேடி இயேசு அடிக்கடி வேறு வேறு இடங்களுக்குச் சென்றார்.
Read full chapter
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
2008 by Bible League International